Organic Garden | Veetu Thottam | ஆப்பிள் செடி|home Garden tour germany|Tamil travel vlog|Farm
Germany யில் தோட்டம் | Gerden growing ,Home Garden |
garden tour in Tamil | குளிர் நாட்டில் எப்படி வாழை மரங்கள் வளர்ப்பது | Tamilischer Garden #garden #germantamil #gardening #gardeningtips #gardentour #tamil #google #gardenscapesdesign #homegarden #marakkari #தோட்டம் #thottam #vivasayam
#homeGarden #gardentour #organic #organicfarming
#தமிழக்காய்கறிவகைகள்
#homegarden
#homegardentour
#homegarden
#tamilvlogger
#tamilgarden
#thoddam
#germantamilvlog
#germantamil
#tamilgardengermany
#தோட்டம்ஜேர்மனி
Vegetable Gardening
31 Comments
Very nice one 👌 👍 👏 😊 ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நான் Bremen ல் இருக்கிறேன் இந்த அண்ணரின் போன் நம்பர் தருவீர்களா
தோட்டம் காட்டியதற்கு நன்றி
பற்றி குத்திவிட்டு தேசியத்தை சுற்றி நாட்டு விடவும்.கட்டாயம் காய்க்கும
துளசி பூவுக்குள் விதைகள் உண்டு அதிலும் மரம் வரும்
நல்லா இருக்கு
Morning Gloria அந்த பூ பெயர்
Nice garden
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉👌👌👌👌👍👍
Ungada video pakkira nanga neenga ungala kattureenga sedihala kattunga atha zoom panni kattunga ungada pechci nallathu ungala athiham katta wenam video super
அருமையான பதிவு
நீங்கள் இந்தக் காணொளியை 2,3 பிரிவாக
வெளியிட்டு இருக்கலாம் மதி!
காணொளி மிகச் சிறப்பு!
Lusu Tamil people 😂🚽🖕🏻😡💀🥸
முடக்கத்தான் சட்னி செய்யலாம் வறுக்கும் கீரைகளுடன் சேர்த்து வறுக்கலாம் தோசைமாவில் சேர்துஅரைத்து முடக்கத்தான் தோசை செய்யலாம் ரசம் வைக்கலாம்
விவசய தோட்டம் வையுங்கோ மாமா😂😂
தமிழரின் நாற்றப் பழக்கங்களை வெள்ளைகாறனுக்கு பழக்கி அந்த நாட்டை நாசப்படுத்தி விடவேண்டாம்😂😂
Very super video 👍
மிகவும் அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றிகள்
அக்கா இந்த அண்ணாவின் இலக்கம் தருவீர்களா துளசி விதை வாங்க.
வணக்கம் அண்ணா. உங்களிடம் பாட்டுக்கச்சேரி விதைகள் எடுக்க முடியுமா.. அண்ணாவின் டெலிபோன் நம்பர் இருக்கா?? விதை கேட்டால் அனுப்புவார்?
வட்டக்கத்தரி விதைகள்.
உங்கள் வீடியோவில் உங்கள் நம்பர் இல்லை. எப்படி தொடர்பு கொள்வது??
ஐயா நீங்கள் தெய்வம் சாமி…உண்மையில் அழகான தோட்டம்.
உன் வீட்டில் பூக்கள் பூக்கும் தருணம்….அழகான தருணம்.
அசோக மரங்கள் கீழ் நோக்கி வளர்வதால் அவற்றை வீடுகளில் வைப்பது கூடாது
வணக்கம் அக்கா ❤ நீங்கள் வடிவாக கதைகிரிங்கள் ஆனால் இந்த video பெருசா இருக்கு
எங்களிடம் காய்கறி செடிகள் கொண்ட தோட்டமும் உள்ளது. நீங்கள் வருக
Kodaari or kodaali is correct
தம்பி நீங்களா நான் நினைத்தேன் இருந்தாலும் தோற்றத்தில் பெரிய மாற்றமாக இருந்ததால் யாராக இருக்கும் யோசித்துக்கொண்டே பார்த்தேன் பெரிய தம்பனை என்று சொன்னீர்கள் சரிதான் உங்கள் தோட்டம் பார்கிறேன் மிகவும் அருமைதம்பி ஊரில் இருப்பது போன்ற உணர்வு அருமையாக இருக்கிறது தம்பி
அது அங்கு நாலுமணிப்பூ என்று சொல்லுவோம் அந்திமந்தாரை என்றும் சொல்லுவார்கள்
excellent video 👍 very good information 👍🙏🙏 thanks you very much 💐 from singapore
என்ன இவட வாய்