Tips

Garden Tips Live



#garden #gardentips #sudagarkrishnan #livestream #live #gardeningtips #gardenideas

Question-Answers Session/LIVE CHAT Replies/Answering Queries of Viewers

♦️சிறுநீரக கல்லை ஏழே நாட்களில் கரைக்கும் அற்புத மூலிகை பற்றி அறிந்து கொள்ளுவோம், வாருங்கள்!!

♦️வேப்பம் புண்ணாக்கு உரமா?பூச்சிவிரட்டியா? வேப்புண்ணாக்கு பயன்படுத்தினால் மண்புழு பாதிக்கபடுமா?

https://www.sudagarkrishnanchannels.com/2021/01/neem-cake-fertilizer.html

______________________________________________________________________________________

FOLLOW ME ON SOCIAL MEDIA :

Sudagar Krishnan

Facebook -https://www.facebook.com/sudagar.krishnan

Instagram
http://www.instagram.com/sudagar_krishnan

Twitter –
https://twitter.com/SUDAGARKRISHNA?s=09

Mail Me at
sudagarkrishnan@gmail.com

Face Book bage –
https://www.facebook.com/Sudagar-Krishnan-Channel-110485804004974/

Website – https://www.sudagarkrishnanchannels.com

Google News –
sudagar krishnan channels
https://news.google.com/s/CBIwipnR1k4?sceid=IN:en&sceid=IN:en&r=7&oc=1

36 Comments

  1. பொங்களுக்கு எல்லா கூட்டு காய்கறியும் உங்க வீட்ல பறித்து சமைத்து சாப்பிட வாழ்த்துக்கள்

  2. வணக்கம் சார் என் தோட்டத்தில் செம்பருத்தி செடியில் அரக்கு நிறபூச்சி நிறைய இருக்கு அதற்கு
    தீர்வு சொல்லுங்க சார்

  3. வணக்கம். என் வீட்டு தோட்டத்தில் சம்பங்கி செடி நர்சரியில் வாங்கும் போது பூத்துதான் அதன்பிறகு பூக்கவில்லை என்ன செய்யலாம்

  4. சுதாகர் சார் வணக்கம். சாமந்தி எல்லாம் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தம் பட்டை, மூக்குத்தி அவரை விதைகள் எதிர்பார்த்திருந்தேன். எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. சாமந்தி மண் கலவை பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி நண்பரே👍👍👍.

Write A Comment

Pin