Edible Gardening

மாடி தோட்டம் என்றால் இப்படி இருக்கனுங்க 🤩 the beautiful terrace garden tour#மாடிதோட்டம்



தரமான மாடி தோட்ட பொருட்கள் இயற்கை இடு பொருட்கள் கிடைக்கும் தொடர்புக்கு

WhatsApp or telegram only no call please
9840924408

ஸ்ரீபிரியா கணேஷ் அவர்களின் YouTube channel link
https://youtube.com/@srigardenneedsandvlogs32

மாடி தோட்டத்தில் செலவுகளை குறைக்க இந்த வீடியோக்கள் உங்களுக்கு உதவும்

ரோஜா செடியை வளர்க்க இதோ டிப்ஸ்

ஜீவாமிர்தம் பஞ்சகவ்யம் மீன் அமிலம் பழ அமிலம் என்றால் என்ன எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது

மாடி தோட்டத்தில் காய்கறி வளர்க்க இதோ டிப்ஸ்

வீட்டு தோட்டத்தில் மாடி தோட்டத்தில் கீரை வளர்க்க இதோ டிப்ஸ்

மாடி தோட்ட விவசாயம் அறுவடைகள்

பாரம்பரிய நெல் திருவிழாக்கள் விவசாய கண்காட்சிகள்

என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐😊

21 Comments

  1. தம்பி சூப்பர் srigardan needs avanga chennal I'm nan parppen nanarukku avangala neenga parthu pesanathu enakku santhosam super thambi avanga peasa peasa nan enjoy paninen nalla veasayangal sonnathu super thambi nandri🙏👍

  2. Thambi nanum 3cat vecchurukken மாடிதோட்டத்துல எலி வராம இருக்கற்துக்காக வளர்க்கறேன் என்ன கீழ் காணலனா மாடிதோட்டத்துக்கு என்ன தேடி வந்துரும் தம்பி

  3. Sound sariya ketkala
    Sedi ya kattama antha amma face mattum focuse panreenga….
    Mic 🎤🎤 avanga kita kuduthu pesa sollirukalam….

  4. சமீபத்தில் தான் இவர்கள் வீடியோ பார்த்தேன் தம்பி எனக்கும் அந்த புத்தர் மிகவும் பிடித்தது பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள ஏதுவான சிறப்பான காணொளி அருமை அருமை 🌹😍

  5. அருமையான விளக்கம் கத்திரிக்காயில் புழுக்கள் அதிக அளவில் உள்ளன இதற்கு என்ன காரணம்

  6. சூப்பர் sir சிறப்பு 🌹🌹🌹🌹🌹🌹நான் கர்நாடக்கா வில் இருக்கோம் எப்போ சிக்கிம் லா இருக்கோம் vriy nice sir unka வீடியோ 🌹🌹🌹🌹🌹🌹🌹

  7. மிகுந்த ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் மாடி தோட்டத்தை செயல்படுத்தி வருகிறார் அருமையாக உள்ளது நண்பரே நன்றி

Write A Comment

Pin