Tips

terrace garden January month update | guna Gardening ideas



shade net installation videos Play list

summer tips play list

seedling playlist

#guna_garden_ideas
#garden_ update
#january

12 Comments

  1. Hi bro

    உளுத்தம்பருப்பு துவரம்பருப்பு கடுகு சீரகம் மிளகு திணை போன்ற பயிர் வகைகளை ஏன் மாடித்தோட்டத்தில் பயிரிடபடவில்லை இதை பயிரிட்டு அறுவடை செய்து மாடிதோட்ட வீடியோவாக பதிவு செய்யுங்கள் ப்ரோ….

  2. முன் யோசனை, உழைப்பு, விடாமுயற்சி…… சூப்பர் சார் நீங்கள்…..

  3. வணக்கம் சார்.காலண்டர் வந்தது. ஆனால் எனக்கு satisfaction இல்லை. நான் தெளிவா என்னுடைய முகவரி குறிப்பிட்டு இருந்தேன். காலண்டர் டெலிவரி பண்றவர் ஏனோ தானோ தூக்கி போட்டுட்டு போயி இருக்காரு. எங்க பிளாட்ஸ் ல முதல் மாடியில் குடுத்தனம் இருக்குறவங்க கொண்டு வண்டு கொடுத்தாரு. காலண்டர் டெலிவரி பண்றவர் எங்க வீட்டுக்கு வந்து கைல கொடுத்துட்டு போகல. இலவசமா தானே கேட்டு இருக்க எப்படி கொடுத்தா என்ன ன்னு நினைச்சாரோ என்னவோ தெரியல. வந்த காலண்டர் வீட்டுக்கு எல்லாம் கேட் ல flying paper தூக்கி போட்டுட்டு போவாங்க இல்லையா அந்த மாதிரி எங்களுக்கு வந்த காலண்டர் தூக்கி போட்டுட்டு போயி இருக்காங்க. இனிமே இல்வசமா கொடுத்தாலும் திருப்தியா வீட்டுக்கு வந்து கையில் கொடுக்கவும்

  4. அண்ணா பழைய பிரிட்ஜ் தொட்டிக்கு லெக் வைத்து வீல் மாட்டுவது போன்று ஒரு வீடியோ போடுங்கள். நான் அப்படியே வீல் மாட்டினேன் உயரம் குறைவாக உள்ளதால் அடியில் சுத்தம் செய்ய முடியவில்லை.

  5. வணக்கம் சார், உங்களால் எனது மாடி தோட்டத்திற்கு நிழல் வலை போட முடியுமா? தயவுசெய்து பதிலளிக்கவும்

Write A Comment

Pin