Gardening Supplies

2000 குடும்பங்களுக்கு vegetables supply செய்யுறோம்… அசத்தும் MyHarvest அர்ச்சனா ஸ்டாலின்!



#harvest #organicfarming #pasumaivikatan

சென்னையைச் சேர்ந்தவர் அர்ச்சனா ஸ்டாலின். பொறியியல் பட்டதாரியான இவர், ஐடி வேலையை உதறிவிட்டு தன் கணவருடன் இணைந்து இயற்கை விவசாயத்தில் இறங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு பகுதியில் 2 ஏக்கர் நிலத்தினை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் நின்றுவிடவில்லை அர்ச்சனா. தமிழகம் முழுக்க 100க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளை இணைத்துக்கொண்டு தன் நிறுவனம் மூலம் சென்னையில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இயற்கை காய்கறிகளை சப்ளை செய்து வருகிறார். விவசாயிகளுக்கு காலங்காலமாக உள்ள பிரச்னை விற்பனை. அதற்கு தீர்வுகொடுக்கும் விதமாக செயல்பட்டு வரும் அர்ச்சனா ஸ்டாலின் தன் அனுபவங்களை இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்…

Credits:
Reporter: S.Suryagomathi | Camera: R.Kannan | Edit: R.Shyamkumaran | Producer: M.Punniyamoorthy

==================================

https://vikatanmobile.page.link/FarmVisit
https://vikatanmobile.page.link/pasumai_vikatan

📲 Pasumai vikatan Facebook: https://bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: https://bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: https://bit.ly/3ScteKU

📲 To Subscribe

Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY
Vikatan App: http://bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: https://bit.ly/3CamYh9
https://vikatanmobile.page.link/aval_…

Our You Tube Channel’s Link:

Vikatan TV : https://www.youtube.com/c/vikatanwebtv
Ananda Vikatan : https://www.youtube.com/c/AnandaVikatantv
Sakthi Vikatan: https://www.youtube.com/c/SakthiVikatan
Motor Vikatan: https://www.youtube.com/c/MotorVikatanMagazine
Nanayam Vikatan: https://www.youtube.com/c/NanayamVikatanYT
Aval Vikatan: https://www.youtube.com/c/AvalVikatanChannel
cinema vikatan : https://www.youtube.com/c/cinemavikatan
Time pass: https://www.youtube.com/channel/UC1UmWTqooh6jCIrNsRO-KSA
News Sense: https://www.youtube.com/c/SudaSuda
Vikatan News: https://www.youtube.com/channel/UCoj5F978Pb8zn3CHFrl1Znw
Say Swag: https://www.youtube.com/c/SaySwag
Say Swag Men : https://www.youtube.com/c/SaySwagMen
Doctor Vikatan: https://www.youtube.com/c/DoctorVikatan

====================================

Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

36 Comments

  1. You are an big inspiration for youngsters like us who aspire to do business on farm in agriculture,,akka 💖🥰✨

  2. நிறைய நண்பர்கள்…ஆர்கானிக் ….உயிர் ஆர்கானிக் …என்று சொல்ராங்க…பிறகு அந்த உயிர் அனைத்தும் Plastic cover அடைத்து வைக்கிறாங்க….விவசாயம் தொழில் அல்ல….அனைத்து உயிரினங்களின் உயிர்….

  3. வாழ்த்துக்கள் சகோதரி. நான் என்னுடைய விளைப்போருளை உரம் ஆக தான் செய்தேன்.

  4. Mam I m also interested in organic farming, I m going to start cultivating crops in my land, will visit ur farm and get inputs from u

  5. ஐஐடி ஃபீல்டுல இயற்கை விவசாயத்துக்கு சென்ற உள்ளங்கள்.இருவருக்குமே மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழா விழித்திரு.

  6. மாப்பிள்ளை சம்பா 80
    கருப்புகவுணி 160
    கருப்பு கவுணி உடைச்சல் 110
    தூய மல்லி 80
    ஆத்தூர் கிச்சலி சம்பா 80
    சீரகசம்பா 120
    இட்லி அரிசி 50
    முழு முந்திரி 900
    அரை முந்திரி 800
    நாட்டு சர்க்கரை 90
    நாட்டு வெல்லம் 90.
    உடைந்த உளுந்து 140

    கருப்பு உளுந்து 120 கருப்பு கவுணி அவுல் 150
    மாப்பிள்ளை சம்பா அவுல் 100

  7. மறுபடியும் சென்னைக்கு தமிழ்நாடு முழுவதும் பொருள்..உங்களுக்கும் கார்பரேட் க்கும் எந்த வேறுபாடும் இல்லை..

  8. வாழ்த்துகள் சகோதரி..நானும் ஓர் இயற்கை விவசாயி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் …

  9. Namakku pudichadha seira vishayathula latchangal ellam onnum illa. Vivasayam khastam thaan, aana odambu epoludhum nalla irukkum. Keep it up akka

  10. One proud friend watching the video with a smile way yo go achu ! Keep rocking soon i might also join with u

  11. I think she's an alumni of St. Dominics Anglo Indian school st. Thomas mount. Im too an alumni of the same school. Happy to see her after a decade. Congratulations archana sister our senior in school.

  12. நீ நல்லாத்தான் பேசினே நீ நல்லவ நினைச்சென். கடைசி கோழி வெட்ட கோடுப்பேன் சொல்லுதியே

  13. நாம் தமிழர் கட்சி சீமான் பரப்பிய இயற்கை வேளாண்மை கொள்கை இளம் வயதினரை பற்றி கொண்டதன் காரணமாக இந்த அறிவான பெண் அழகிய பேச்சில் அதிகமா ஆங்கிலம் சேர்க்காமல் பேசும் பேச்சில் இருந்து தெரிகிறது.
    நாம் தமிழர் கட்சி ஆட்சி வந்தால் எவ்வளவு சிறப்பா இருக்கும்.
    தமிழ்நாடு நாம் தமிழர் அரசே இயற்கை வேளாண்மை செய்ய மக்களும் செய்ய தமிழ்நாடு மீண்டும் பசுமை மாநிலமா கடன் இல்லா.நாடு ஆக மாற்றம் அடையும் ஆனால் இன்னும் தமிழை தமிழரை தமிழ்நாட்டு மண்ணை வளங்களை உரிமைகளை வித்து பணம் பண்ணும் நாய்கள் திராவிட திருடர்களை வாக்கு போட்டு தற்கொலை செய்து வரும் மக்களே திருந்த வேண்டும்.

  14. மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  15. Place Dharmapuri. தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து தரப்படும் அக்கா.

  16. அருமையான காணோளிங்க.. விவசாயத்தில் எவ்வளவு சிரமங்கள் உள்ளது.. அதை எப்படி சமாளித்து வருகிறோம் என்பது குறித்து தெளிவாக்கி உள்ளீர்கள்.. நன்றி அம்மா..

Write A Comment

Pin