Tips

4 am friday vlog /dhideernu plan mathittanga /useful kitchen & garden tips/instant hairfall solution



#Beauty_tips #Health #Cooking #Haircare
#Skincare #Hand_Embroidary#Nagasworld #aariWork #Tailoring
#Craft_Work #Celebrity_Interview #Vlog

34 Comments

  1. Sis nangalum kuladheiva Pooja panna start pannirukom 3 weeks aachu sis..nenga oru oru Friday m veikara coin vandhu yellow cloth la knot panni veikanum nu sonningala sis..nanga vangikara pot rmba small size so athula cloth la knot panni veikum pothu pot a full aana Mari iruku.. athu eduthu vera box la veichukalama sis ..pls rply me sis

  2. அபி இப்ப நானு வீட்டில் விளக்கு ஏத்தி டெய்லி பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டேன் நீங்கள் வீட்டில் பூஜை பண்ணும் போது எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கும் உங்கள் வீடியோஸ் எனக்கு ஒரு மோட்டிவேஷன் பாசிட்டிவா இருக்கு நீங்கள் போட்ட கலர் கோலம் மிகவும் சூப்பராக உள்ளது காருண்யா சாய் குட்டி அண்ணா எல்லோரும் கேட்டதா சொல்லுங்க என்றும் உங்கள் நலம் விரும்பி தோழி

  3. Non veg kadaila velai seiravanka Samy kumpidua mattankala viratham Namaku mattum than rolesh illa enga veetla Oru dankili iruku atha solre thappa ninaikathinka

  4. மகி அண்ணா உங்க கிட்ட ரொம்ப நாளா ஒன்னு சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்… அது என்னன்னா நீங்க பாக்குறதுக்கு bigg Boss la வர அமுதவாணன் மாதிரியே உங்க face cut இருக்கு அண்ணா

  5. Abi thulasi matam karuppa erukku sutha patuthuga abi appati karuppa erukka gutathu nalathu getaiyathu seggaram suthapatuthuga please abi

  6. Rolex Ku oru super food solren ka
    Chicken liver,bottelguard,rice and little turmeric powder cook well And smash akka .super ha sapduvam

  7. அக்கா மதியம் தூங்கிட்டா சாய்ங்காலம் விளக்கு ஏத்தலாமா

  8. Oru doubt Abi unga veetla irundhaamgala andha puppies yenga instead of getting another pet puppy you could hv fed and adopted the puppies in your house .. just a thought .. now a days ppl get rich breeds and call themself dog lover .. Did u leave those puppies just because they are female ?? Just had this thought sorry if this question offended you.

Write A Comment

Pin