Tips

இது தெரியாம செடிகள் வளர்க்காதீர்கள் terrace garden tips #maadithottam #garden



மாடி தோட்ட பொருட்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு

WhatsApp or telegram only don’t call please

9840924408

31 Comments

  1. Na kaintha chanitha yoos pannukiren entha broblamum illai sedi nallavepookuthu enna makkina chaniyavida power koncham kammiyayirikkum vera enthaprachinayum illai

  2. Naa 2 days munadithan makkipona sanam 10 moodaigal en amma veetla irunthu vadagaikku vandipidithu konduvanthen Gramathil ithai kuppai man enru solvargal

  3. பழைய மண் கலவை ஒரு பங்கு மக்கிய சாணம் ஒரு பங்கு மட்டும் போதுமா இது கூட ஒரு பங்கு செம்மண் சேர்க்கலாமா நண்பரே

  4. அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் தம்பி

  5. Hi thambi naila patheu thambi kole eruwu makikeyatha setkalukiku potalama thambi soiluga pls 👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐

  6. வணக்கம் சகோ
    சாணிஎருகலந்தேன்கருப்புரயில்பூச்சிஅதிகமாகஉருவாகிஉள்ளது

  7. தவறான தகவல்.
    நான் காய்ந்த சாணத்தை தான் பயன்படுத்திகிறேன்.
    செடிகள் நன்றாக வளர்கிறது. காய்கள் நன்றாக காய்க்கிறது

  8. அருமையான பதிவு பாபு தம்பி. நீ கடைசில சொன்ன மாதிரி மூன்று நாட்கள் கழித்து அதையே காய்கறி கம்போஸ்ட்டில் கலந்து விட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு பயன்படுத்தினால் இன்னும் நன்றாக மக்கி இருக்கும் அல்லவா.

  9. நல்ல தகவல் சகோ
    நானும் என் வீட்டு தோட்டத்தில் ஆறு மாதம் ஒரு வருடம் என மக்க வைத்தே பயன்படுத்துகின்றேன் செடிகள் ஆரோக்யமாக வளர்கின்றது

  10. 👍 மல்லிகை ரோஜா போன்ற செடிகளை பதியம்போட்டு தாருங்கள்.ஜீவாமிர்தம் பஞ்சகவ்வியம் விதைகள் கிடைத்தது நன்றி.

  11. உண்மையிலேயே இப்படி ஒரு விளக்கம் யாரும் சொல்லவில்லை.அருமையான பதிவு.15வருஷமாக நான் காய்ந்த சாணத்தை தான் பயன்படுத்துகிறேன்.இப்ப தெளிவாக புரிந்தது. இனிமேல் மாற்றி கொள்கிறேன்.👌👌👌👌👏

Write A Comment

Pin